அய்யய்யோ.. கைப்புள்ள கேரியரோட கிளம்பிட்டானே.. பாய் வீட்ல எத்தனை பிரியாணி டபரா காலி ஆகப்போகுதோ!
சென்னை: பிரியாணி மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளங்களில் ரம்ஜானை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
ரம்ஜான் என்றாலே எப்படியாவது பிரியாணி சாப்பிட்டாக வேண்டும் நம் மக்களுக்கு. இதற்காகவே, இஸ்லாமிய நண்பர்கள் நோன்பு ஆரம்பித்ததில் இருந்து, மறைமுகமாக பிரியாணி கேட்டும், கூடவே நோன்பு கஞ்சி கேட்டும் மீம்ஸ் விடு தூது அனுப்புவார்கள். இந்த வருடமும் அப்படித்தான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே ரம்ஜான் ஸ்பெஷல் மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் டிரெண்டிங் ஆக ஆரம்பித்து விட்டன.

மற்ற நாட்களுக்கே அப்படியென்றால், ரம்ஜான் அன்று நம் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? இதுவரை மறைமுகமாக பிரியாணி கேட்டு வந்தவர்கள், இன்று நேரடியாகவே ரம்ஜான் வாழ்த்துகளோடு பிரியாணி கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட ரம்ஜான் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications