இன்னைக்குனு பார்த்து போனை சுவிட்ச்ஆப் பண்ணி வச்சிருக்காங்களே.. பாய் இருக்கீங்களா பாய்!
சென்னை : வழக்கம் போல் ரம்ஜான் பண்டிகையை இணையத்தில் வாழ்த்துகளோடு, விதவிதமான பிரியாணி மீம்ஸ்களையும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
'ரம்ஜான் வந்துட்டா போதும்.. நம்ம சின்ராசுவ கையில பிடிக்க முடியாது' என மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவிற்கு, பக்கெட்டைத் தூக்கிக் கொண்டு, பிரியாணி வாங்குவதற்கு இஸ்லாமிய நண்பர்கள் வீட்டிற்கு படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள் நம் மக்கள். என்னதான் தெருவுக்கு ஆயிரம் பிரியாணி கடைகள் முளைத்திருந்தாலும், ரம்ஜான் அன்று இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் கிடைக்கும் பிரியாணியின் சுவையே தனிதான்.

அதனால்தான், அன்றைய தினம் மறக்காமல் வாழ்த்துகளைக் கூறி விட்டு, 'பிரியாணி முக்கியம் பிகிலு' என்பதையும் ஞாபகப்படுத்தி விடுவார்கள். ஆனாலும் எதிர்பார்த்தபடி பலருக்கு பிரியாணி கிடைக்கவில்லை போலும். அந்த ஏமாற்றத்தைத்தான் மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
"இன்னைக்குனு பார்த்து போனை சுவிட்ச்ஆப் பண்ணி வச்சிருக்காங்களே.. பாய் இருக்கீங்களா பாய்!" என்றும், "பாய் நல்லா இருக்கீங்களா பாய்.. வீட்ல எல்லோரும் சவுக்கியமா?" என்றும் பிரியாணிக்காக தாங்கள் ஏங்குவதை நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில ரம்ஜான் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications