'அம்மா'புக், அம்மா மெயில்: எவன் பார்த்த வேலைடா இது?
சென்னை: அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் வரிசையில் பல தயாரிப்புகளை அம்மாவின் பெயரால் கற்பனை செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். அவர் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர் என்று பல பொருட்களை மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அம்மா பெயரில் புதிய தயாரிப்புகளை உருவாக்கியுள்ளனர்.

அம்மாபக்ஸ் காபி
பிரபல ஸ்டார் பக்ஸ் காபிக்கு போட்டியாக அம்மாபாக்ஸ் காபியா?

மெக் அம்மாஸ்
இந்த படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும்

அமேசான்
ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசானையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை.

ஏர் அம்மா
ஏர் இந்தியா விமானத்தை பார்த்திருப்பீங்க இதை?

ஷாம்பூ
ஷாம்பூவுமாப்பா?

அம்மாமிக்ஸ்
கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. அட்ராசக்க அட்ராசக்க...

அம்மாமெயில்
அப்படி போடு அரிவாள!

அம்மாபுக்
ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

அம்மாடென்ட் பேஸ்ட்
அம்மா பெயரில் டூத்பேஸ்ட்டுமா?
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications