தடைகல்லும் எனக்கொரு படிக்கல்னு ஸ்டேட்டஸா போடுற.. இந்தா பிடி கிட்னில 3 கல்லு!
'நமக்கு மட்டும்தான் இப்படியா.. இல்லை எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்களா?’ என மனதில் உள்ள கஷ்டங்களை எல்லாம் விதவிதமான மீம்ஸ்களாக இணையத்தில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை : எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனே மக்களுக்கு வரும் பெரிய சந்தேகமே, 'நமக்கு மட்டும்தான் இப்படியா?’ என்பதுதான். தற்போது அதைத்தான் மைண்ட்வாய்ஸ் என நினைத்து சற்று சத்தமாக மீம்ஸ்களாக இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானவைகள்தான். ஆனாலும் அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சமயங்களில், 'நமக்கு மட்டும்தான் இப்படி பிரச்சினைகள் வருகிறது.. மற்றவர்கள் எல்லாம் சந்தோசமாக இருக்கிறார்கள்’ என நினைத்துக் கொள்வது மனித இயல்பு. அதிலும் சொந்தப்பந்தங்களைக் குறித்துக் கேட்கவே வேண்டாம்.
ஆனால் சமூகவலைதளப் பக்கங்களில் சொந்தப்பந்தங்களுடன் சிலர் ரீல்ஸ்களைப் பகிர்வதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். நிஜமாகவே இவர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கிறார்களா? அல்லது நடிக்கிறார்களா? என்ற சந்தேகம் உண்டாகும். இதைத்தான், “எனக்கும் சொந்தபந்தங்கள் கூட ரீல்ஸ் பண்ணனும்னு ஆசைதான்.. ஆனா அவங்க நமக்கு சூனியம்ல வைக்கப் பிளான் பண்றாங்க” என மீம்ஸ்களாகக் கொட்டித் தீர்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications