இந்த தொப்பியை கொடுத்து ஏமாத்திடீங்களேடா...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். டுவிட்டரில் தொப்பி என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.
இரட்டை இலை சின்னத்தை முடக்கியதை அடுத்து சசிகலா அணி ஆட்டோ ரிக்ஷா, கிரிக்கெட் பேட், தொப்பி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தது. முதலில் ஆட்டோ ரிக்ஷா ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆட்டோவை ஏற்க மறுத்து தொப்பி சின்னம் கேட்டது சசிகலா அணி. அதே போல தொப்பி சின்னமும் கிடைத்தது. இதை வைத்து மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
|
தொப்பி சசி
இடைத்தேர்தலில் தொப்பி சின்னம்தான் வேண்டும் என்று கேட்டு பெற்றதால் இன்று முதல் தொப்பி சசி என்று சசிகலா அழைக்கப்படுவார் என்று பட்டம் சூட்டியுள்ளார் ஒரு வலைஞர்.
|
ரொம்ப செலவாயிருச்சு
கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் ரொம்ப செலவாயிருச்சு எனக்கு ஓட்டு போடுங்கம்மா என்று டிடிவி தினகரன் கேட்பதாக ஒரு வலைஞர் பதிவிட்டுள்ளார்.
|
ஏமாத்திடீங்களேடா
சசிகலா அணி கேட்டது எம்ஜிஆர் தொப்பி, ஆனால் தேர்தல் ஆணையம் கொடுத்ததோ ஜெய்சங்கர் தொப்பி நல்லா ஏமாத்திட்டீங்களேடா என்று
|
தொப்பி... தொப்பி...
தொப்பி இப்படி மண்ணில விழுந்துருச்சே... அப்போ தேர்தல் முடிவு என்னவாகும் என்பது இந்த வலைஞரின் கேள்வி
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications