For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க வேடிக்கை பார்ப்போமா?

ஆர்.கே. நகருக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டு ஹைடெக் பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் களைகட்டி வருகின்றன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மறைவையொட்டி காலியான ஆர்கே நகர் சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதிமுக புறக்கணிப்பதாக அறிவித்தாக கூறி அதற்கு பல வித மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக 3ஆக பிளவுபட்டுள்ளது. இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆர்.கே நகரில் ஓபிஎஸ் அணி ஹைடெக் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.

மற்றொருபக்கம் மீம்ஸ்களும்,கிண்டல் கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. சூடான அரசியல் செய்திகளுக்கு நடுவே இந்த மீம்ஸ்களையும் கொஞ்சம் ரசிங்க.

மாஃபா பாண்டியராஜன்

All roads lead to #RKNagar ! Opportunity to get people's verdict on #OPS inheriting true legacy of MGR & Amma !
மன்னார்குடி கும்பலுக்கு முடிவுகட்டும் தீர்ப்பாக அமையவேண்டும் என்று கேட்டுள்ளார் மாஃபா பாண்டியராஜன்.

வேடிக்கை பார்ப்போமா?

If #rknagar people vote for @TTVDhinakaran , We may get new CM for #TamilNadu who is convict on benami transactions and money laundering.

ஆர்கே நகர் மக்கள் தினகரனுக்கு வாக்களித்தால் புதிய முதல்வரை தமிழகம் பார்க்கும். இது குற்றவாளியின் பினாமி ஆட்சியாகவும் மன்னார்குடி மாஃபியாவின் ஆட்சியாகவும் அமையும் என்று கூறினார்.

தயாராகும் தமிழிசை

ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட தமிழிசை தன்னை தயார்படுத்திய போது எடுத்த படம் என்று அவர் தியானம் செய்த போது எடுத்த படத்தைப் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

நாங்க அசந்து போயிருவோம்

ஆர்.கே. நகர் தேர்தலை மதிமுக புறக்கணிப்பதாக வைகோ அறிவித்துள்ளதாக வாட்ஸ் அப் பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதற்காகவே இந்த ஸ்பெஷல் மீம்ஸ் போட்டிருக்கின்றனர்.

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்

படம் பார்த்து கதையை தெரிந்து கொள்ள வேண்டியதுதான்

English summary
RK Nagar by election memes MDMK boycotts RK Nagar by election funny memes troll in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X