வடிவேலுக்கு 'வேணு' சாஸ்திரி... டோணி ரசிகர்களுக்கு ரவி சாஸ்திரி.. வச்சு செய்றாங்க!
சென்னை: அனைத்து வகை போட்டிகளிலும் கோஹ்லியே கேப்டனாக செயல்படலாம் என்று கூறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியை வைத்து ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டுள்ளனர்.
அனைத்து வகை போட்டிகளிலும் கோஹ்லியே கேப்டனாக செயல்படலாம். டோணி சாதாரண அணி வீரராக இருக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அவரின் பேச்சை கேட்ட டோணி ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.

டோணி
டோணியை கேப்டன் இல்லாமல் சாதாரண அணி வீரராக இருக்கச் சொன்ன ரவி சாஸ்திரிக்கு ரமணா பாணியில் பதில் அளித்துள்ளனர் ரசிகர்கள்.

டோணிக்கு தெரியும்
எப்பொழுது கேப்டன் பதவியை விட்டுவிடுவது என்பது டோணிக்கு தெரியும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கோபம்
ரவி சாஸ்திரியின் பேட்டியால் டோணி ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். சாஸ்திரிக்கு டோணி மீது பொறாமை என பலர் தெரிவித்துள்ளனர்.

சாஸ்திரி
கோஹ்லி கேப்டனாக இருக்கலாம் டோணி ஜாலியாக ஆடட்டும் என்று கூறிய ரவி சாஸ்திரியை தங்கள் கோபம் தீரும் வரை ஃபேஸ்புக்கில் வச்சு செஞ்சு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications