கஷ்டப்பட்டு வேலைக்கு போய் வாங்கின சம்பளத்தை..ஒரேநாள் முகூர்த்தத்துல மொத்தமா வழிச்சு விட்டுடுறீங்களே!
சென்னை : கஷ்டப்பட்டு ஒரு மாதம் வேலை பார்த்து வாங்கிய சம்பளத்தை எல்லாம் ஒரே ஒரு முகூர்த்தத்தில் காலியாக்கி விடுகிறார்களே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மாதம் பிறந்து ஆறு தேதிக்கு மேலாகியும் இன்னமும் பல நிறுவனங்களில் சம்பளம் போடவில்லை போலும். இது அவர்களது ஊழியர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது. "சம்பளத்தை எப்பவாச்சும் லேட்டா குடுத்தா சரி.. எப்பவுமே லேட்டா குடுத்தா எப்புடி சார்!" என இலை மறை காயாக தங்களது அலுவலகங்களை மீம்ஸ் வாயிலாக கேள்வி கேட்டு வருகின்றனர்.
இப்படி சம்பளம் வாங்காதவர்களின் புலம்பல் ஒரு மாதிரி என்றால், ஏற்கனவே சம்பளம் வாங்கியவர்கள் வேறு மாதிரி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர். "இருக்க பிரஷர்ல ஒரு மாசம் கஷ்டப்பட்டு வேலைக்கு போய் வாங்கின சம்பளத்தை.. ஒரேநாள் முகூர்த்தத்துல மொத்தமா வழிச்சு விட்டுடுறீங்களேடா!" என அவர்கள் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இப்படியாக இரவு நேரமாகியும் ஆபிசையும், சம்பளத்தையும் மறக்க முடியாமல், சமூகவலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications