சசி ஓங்கி அடிச்சும் ஜெ. சமாதி ஏன் உடையல தெரியுமா?: கலகல மீம்ஸ்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
பெங்களூரு சிறைக்கு செல்லும் முன்பு சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து சபதம் செய்தார். அதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் வகை, வகையாக மீம்ஸ் போடுகிறார்கள்.
சசிகலா எம்.ஜி.ஆரின் வீட்டில் தியானம் செய்ததையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

காவிரி
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண சின்னம்மா பெங்களூரு பயணம். 4 ஆண்டுகள் அங்கேயே தங்கி பேச்சு வார்த்தை நடத்துவார்...!!

கட்சி
சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிந்து வந்து கட்சியை பார்த்தால் இப்படி தான் இருக்குமாம்.

சமாதி
சசிகலா ஓங்கி ஓங்கி அடிச்சும் ஜெயலலிதாவின் சமாதி உடையாமல் இருப்பதற்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் சொல்லும் காரணம், ஷங்கர் சிமெண்ட்.

தியானம்
பெங்களூரு சிறைக்கு செல்லும் முன்பு சசிகலா ராமாபுரம் எம்.ஜி.ஆரின். இல்லத்திற்கு சென்று தியானம் செய்ததை வைத்து மீம்ஸ்.

போறேன்
முதல்வராக விரும்பிய சசிகலாவை வைத்து எப்படி எல்லாம் மீம்ஸ் வருகிறது.

செல்வம்
ஜெயலலிதா சம்பாரிச்ச ஒரே செல்வம் பன்னீர் செல்வம் தானாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications