வேலன்டைன்ஸ் டே அதுவுமா நடராஜனுக்கு இப்படி ஒரு சோகமா..
சென்னை: சசிகலா சிறைக்கு செல்வதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
சசிகலா என்றால் சும்மாவே நெட்டிசன்கள் வச்சு செய்வார்கள். இந்நிலையில் அவர் சிறைக்கு செல்லும் சந்தோஷத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் மேல் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
திரும்பும் பக்கமெல்லாம் சசிகலா மீம்ஸ் தான்.
|
பிளான்
அடிமைஸ்:உங்க பிளான் புரியுது மேடம் ஜெயில்க்கு போயி சுயசரிதை எழுதி மக்கள் மனச கவர்ந்து அப்பறம் முதல்வர் ஆக போறீங்க சரியா
|
ஓமைகாட்
நம்ப முடியவில்லை
|
சமாதி
அப்ப அம்மா சமாதியை சுத்தி ஜெயில் கட்டுவாங்களான்னு ஒருத்தன் கேக்குறான் ..
அடேய் ...😂😂😂
|
அரசியல்
தலைய பிச்சிக்கலாம் போல இருக்கு போங்கடா நீங்களும் உங்கள் அரசியலும்
|
சிங்கம்
சிங்கத்தை தியேட்டர்ல பாத்திருப்ப டிவில பாத்திருப்ப ஜெயில்ல பார்த்ததில்லையே, இப்ப பார்ப்ப
|
நடராஜன்
வேலண்டைன்ஸ் டே அதுவுமா நடராஜனுக்கு இப்படி ஒரு சோகமா..
|
சிரிப்பு
ஸ்டாலினும் ஓபிஎஸ்சும் சிரிச்சுக்கிறாங்கன்னு சொன்னீங்களே, இப்ப தமிழ்நாடு இல்ல, இந்தியா இல்ல, உலகமே உங்களை பார்த்து சிரிக்குதே
|
கால்குலேட்டர்
தீர்ப்பின் கடைசி வரியாக, குமாராசாமியின் கால்குலேட்டருக்கு பேட்டரி மாத்த சொல்லப்பட்டிருக்கிறதாம்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications