புஷ்பாடா... !
சென்னை: இதோ கிளம்பி விட்டார்கள் மீம்ஸ் செல்லங்கள்.. புத்துணர்வுடன்.. புதுப் படைப்புடன். சசிகலா புஷ்பாவை தங்களது "ஓட்டு பொருளாக" எடுத்துக் கொண்டு அவர்கள் வடித்திருக்கும் மீம்ஸைப் பார்த்து சிரிக்காத உள்ளங்களே இல்லை..!
இப்போது எதைச் செய்தாலும் அதில் கொஞ்சம் கபாலியைக் கலந்து விட்டால்தான் தேவலாம் என்ற நிலை உள்ளதால்.. அந்த மரபுக்கேற்ப கபாலியை வைத்து கபாலம் கலங்க சிரிக்க வைக்கும் ஒரு மீம்ஸை உலவ விட்டுள்ளனர்.

வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் என இன்டர்நெட்டின் சந்து பொந்தெல்லாம் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மீம்.. நீங்களும் பாருங்க. நல்லா சிரிங்க.. (சிரிக்க மட்டும்தான்.. சீரியஸா மட்டும் எடுத்துக்காதீங்க).
இதோ இன்னும் ஒரு போனஸ் மீம்ஸ் பாஸ்!
#SasikalaPushpa 😊😊😊 rofl pic.twitter.com/6vloSCHb04
— ராஜா.க (Raja K.S) (@ksrajabe) August 1, 2016
வந்தது வந்துட்டீங்க... அப்படியே இதையும் பார்த்துட்டு போயிருங்க பாஸ்!
#SasikalaPushpa 😂😂😂@thanthitv pic.twitter.com/UvzgG6cwNt
— ராஜா.க (Raja K.S) (@ksrajabe) August 2, 2016
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications