சிக்கன் ரோல் இருக்கு... மட்டன் ரோல் இருக்கு... பரோல் மட்டும் பேக்கரியில இல்லையாம்
கடைகளில் சிக்கன் ரோல் இருக்காம், மட்டன் ரோல் இருக்காம் ஆனால் சசிகலாவிற்கு பரோல் மட்டும் இல்லையாம் இந்த காமெடிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
சென்னை: உடல் நலமில்லாமல் இருக்கும் கணவரை கவனித்துக்கொள்ள பரோல் கேட்ட சசிகலாவிற்கு கிடைத்தபாடில்லை. இதை வைத்து சமூக வலைத்தளங்களில் காமெடிகள், மீம்ஸ்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கர்நாடக அரசு சசிகலாவிற்கு பரோல் கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் தமிழக அரசு அதற்கு என்.ஓ.சி கொடுக்காமல் இழுத்தடிக்கிறது என்பது சசிகலா குடும்பத்தினரின் குற்றச்சாட்டு.
சசிகலாவை வைத்து மீம்ஸ் செய்வது என்றால் நெட்டிசன்ஸ்களுக்கு அல்லா சாப்பிடுவது போல. இப்போது பரோல் பற்றிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
|
தீபாவளி ஷாப்பிங்
சசிகலாவிற்கு பரோல் மட்டும்தான் இல்லை. ஆனால் தீபாவளி ஷாப்பிங் எல்லாம் பண்ணிக்கலாம் என்கிறார் ஒரு வலைஞர்.
|
பை இருக்கு பரோல் இல்லை
வேணும்னா சசிக்கு ஷாப்பிங் பண்ண பை ரெடி பண்ணி தர்றேன் பரோல் எல்லாம் கிடையாது என்று கூறியுள்ளார் ஒரு வலைஞர்.
|
எந்த பேக்கரியிலையும் இல்லையாம்
வெஜ் ரோல் இருக்குங்கறான். சிக்கன் ரோல் இருக்குங்கறான். மட்டன் ரோல் கூட இருக்குங்கறான். ஆனால் #பரோல் இல்லியாம். சிறையில் சசிகலாவை பார்த்து வக்கீல் சொல்வது போல பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
ஷாப்பிங் போயிட்டு வறேன்
பரோல் இல்லை என்று நீதிபதி சொன்ன உடன் ஷாப்பிங் பேயிட்டு வறேன் என்று சசிகலா சொல்வது போலவும் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
-
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
5 முறை சாம்யின்னு கூட பார்க்கல.. சின்ன பையன் எல்லாம் பொளக்கறான் சார்! இணையத்தில் சுற்றும் CSK மீம்ஸ் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications