சசிகலா சபதம்: இதெல்லாம் வசந்த மாளிகைலே பாத்த்தாச்சு.. தண்ணிய குடி
சென்னை: ஜெயலலிதா சமாதியே அதிரும் அளவுக்கு ஓங்கி அடித்து சபதம் செய்த சசிகலாவை வைத்து மீம்ஸ் போடுவதை நெட்டிசன்கள் நிறுத்துவதாக இல்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்கு செல்லும் முன்பு சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியே அதிரும் அளவுக்கு
ஓங்கி அடித்து சபதம் செய்தார்.
சும்மாவே சசின்னா குஷியா மீம்ஸ் போடுபவர்கள் இதை மட்டும் சும்மா விடுவார்களா என்ன?
|
கொசு
என்னய்யா சபதம் பண்ணா கொசு அடிக்கறதா சொல்றாங்க.
|
மூட்டை பூச்சி
மூட்டை பூச்சியை மெதுவாக பிடிக்கவும்
பிறகு அது சாகும் வரை மாங்கு மாங்கு என குத்தி கொல்லவும்
|
வசந்த மாளிகை
ஜெ. நினைவிடத்தில் வி.கே. சசிகலா 3 முறை ஆவேச சபதம்!
இதெல்லாம் வசந்த மாளிகைலே பாத்த்தாச்சு.. தண்ணிய குடி தண்ணிய குடி.. 😂😂😂
|
ஓபிஎஸ்
இது எப்படி இருக்கு?
|
சிறை
தண்ணிய போட்டு தொட... 😂😂😂
|
சிறை
பரப்பன அஹ்ரகார சிறை டுடே மார்னிங்..
|
வேலை
எவன் பாத்த வேலைடா இது 😂😂😂😂😂












Click it and Unblock the Notifications