ஏ அடிச்சப்ப காது ஆடுச்சு பாத்தியாவே.. அப்பவே கணிச்சுட்டாங்கலே பாண்ட்யாவை! #IndvsPak #CT17Final

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹர்டிக் பாண்ட்யா.. இந்திய ரசிகர்களின் இதயங்களை மொத்தமாக கொள்ளை கொண்டு விட்டார் நேற்றைய அதிரடி ஆட்டம் மூலமாக.

ஜெயிச்சுருவோம்னு தெனாவெட்டாக இருந்த பாகிஸ்தானியர்களுக்கு சற்று நேரம் வயிற்றில் ஆசிடைக் கரைத்து கரைத்து ஊற்றிய விதம் இருக்கே.. வாவ்யா!

பாண்ட்யாவின் பலே ஆட்டத்தை புகழ்ந்தும், அவரை பாராட்டியும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதய நாயகன்

இது ஜடேஜா பெயரில் உள்ளவர் போட்டுள்ள டிவீட்.

அப்பவே கண்டுபிடிச்சிருக்காவே!

இது பழசுதான்.. ஆனா அப்பவே கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க நம்ம "சாமி"!!

நீ ஓடு மேன்!

ஹேய் மேட்ச் கம் ரிசல்ட் கோ-யா.. மாதிரிதான்!

இந்த வேர்ல்ட்லேயே!

உலகத்துலேயே ஜடேஜா மாதிரி சுயநலமி யாருமே இல்லை என்று கழுவி ஊற்றியுள்ளார் இவர்.

நிறைய திட்டிட்டிருக்காங்க. பலதைப் போடவே முடியாது. அவ்வளவு "கவுச்சி"யா இருக்கு!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There are lots of memes on rounds on the batting of Pandya and run out made by Jadeja in the social media.
Please Wait while comments are loading...