“மெதுவா நடக்கணும்.. வெயிட் தூக்கக்கூடாது”.. டேய் நீங்கலாம் எங்க இருந்து வர்றீங்கடா!
சென்னை : செப்டம்பர் மாதம் பிறந்து விட்டதை வைத்து, 'நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன' என மீம்ஸ் போட்டு வியந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு புதுவருடம் பிறக்கும்போதும், எப்படி இந்த வருடத்தில் இருந்து உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என மக்கள் நினைப்பார்களோ, தற்போது அதே மாதிரியான உறுதிமொழியை ஒவ்வொரு மாதமும் எடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில் 2024ம் ஆண்டின் 8 மாதங்கள் முடிவடைந்து, ஒன்பதாவது மாதமான செப்டம்பர் பிறந்து விட்டதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
'இத்தனை மாதங்களை வீணடித்து விட்டதைப் போல, இந்த மாதத்தையும் வீணடித்து விட்டு, புதிதாக புத்தாண்டில் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளலாம்' என இம்முறை சற்று வித்தியாசமாக யோசித்துள்ளனர். அதோடு, செப்டம்பர் மாதத்திற்கே உரிய, 'பாத்து நடங்க.. வெயிட் தூக்காதீங்க.. ஏன்னா இது 9வது மாசம்' என்ற மீம்ஸையும் பகிர மறக்கவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட செப்டம்பர் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications