என் வாழ்க்கை நல்லா ஆகிடும்னு.. தினமும் என்னை நானே scam பண்ணித்தான்டா ஃலைப்-அ ஓட்டிட்டு இருக்கேன்!
சென்னை : இரவானால் தூக்கம் வருகிறதோ இல்லையோ ஸ்ட்ரெஸ் வந்து மனதில் உட்கார்ந்து கொள்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சமீபகாலமாக மருத்துவர்களிடம் எந்த பிரச்சினை என்று சென்றாலும், அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, 'இரவில் நன்றாக உறங்குகிறீர்களா?' என்பதுதான். ஏனென்றால் அந்தளவிற்கு உறக்கம் வராமல் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. என்னதான் பகல் முழுவதும் ஓடி ஓடி உழைத்தாலும், இரவில் மனது எதை எதையோ சிந்தித்து, தூக்கத்தை கெடுத்து விடுகிறது.

இப்போதும் அப்படித்தான், இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே, மன அழுத்தம் பற்றிய விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் போலும் நம் நெட்டிசன்கள். மைண்ட்வாய்ஸ் என நினைத்து சத்தமே மன அழுத்தத்தை மீம்ஸ்களாகப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications