என்னது டோணி டொக்காயிட்டாரா? வறுத்தெடுக்கும் வலைவாசிகள்
சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கேப்டன் டோணி பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ளன.
349 என்ற வெற்றி இலக்கை விரட்டிச் சென்ற இந்திய அணி, விராட் கோஹ்லி மற்றும் ஷிகர்தவான் ஆகியோர் சதத்தோடு நல்ல நிலையில் இருந்தது. ஆனால் தவான் அவுட்டான பிறகு உள்ளே வந்த டோணியோ 3 பந்துகளில் டக்-அவுட் ஆனார். இதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
டோணியின் தொடர் சொதப்பல்களின் உச்சமாக இன்றைய ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைத்தளமான டிவிட்டரில் அதுபற்றி என்ன கூறியுள்ளனர் என்பதை பார்க்கலாம்:
|
ஜடேஜா
அஸ்வினுக்கு பதிலாக, ஜடேஜாவை ஆல்-ரவுண்டர் கோட்டாவில் விளையாட வைத்தார் டோணி. அதைத்தான், இந்த டிவிட் கிண்டல் செய்கிறது. ஏனெனில், ஜடேஜா இன்று கடைசி கட்டத்தில் கட்டை போட்டு கடுப்பேற்றிவிட்டார்.
|
மிடில் ஆர்டர்
1 விக்கெட்டை மட்டுமே இழந்து 270 ரன்களை தாண்டியபிறகும், 323 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. மிடில் ஆர்டர் தொடர்ந்து சொதப்புவதை கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
46 ரன்
கடைசி 46 ரன்களை சேகரிப்பதற்குள் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டதாக கேலி செய்கிறது இந்த டிவிட்
|
டோணி நிலைமை
மொழி திரைப்படத்தில் பழைய சம்பவங்கள் மட்டுமே நினைவில் இருக்கும் கதாப்பாத்திரத்தை உலுக்கி, நிகழ் உலகிற்கு வரவழைக்கும் காட்சியை போட்டு, டோணி நிலைமையும் பழைய பெருங்காய டப்பாதான் என்கிறது இந்த டிவிட்.
|
பழைய டச்சை இழந்துவிட்டார்
டோணி எப்போதோ தனது பழைய டச்சை இழந்துவிட்டார். ஆனால், இன்னமும் டோணியிடம் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதுதான் வீண் என்று கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
பெஸ்ட் பினிஷர்
பெஸ்ட் பினிஷர் என்று பெயர் பெற்ற டோணி, இப்படி டொக்காகிவிட்டாரே என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள் வளைத்து பிய்த்து வருவதை கேலி செய்கிறது இந்த டிவிட்
|
டோணி ரசிகர்
இவர் தீவிர டோணி ரசிகர் போல. டோணியை குறை சொல்பவர்களை இப்படி கோப டிவிட் போட்டு கண்டிக்கிறார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications