ஆக. 2னு பார்த்தாலே.. நம்ம மைண்ட்ல சுயம்புலிங்கம் தென்காசிக்கு போனதுதான் ஞாபகம் வருது!
சென்னை: ஆண்டுதோறும் மறக்காமல் ஆகஸ்ட் 2ம் தேதி மீம்ஸ் போட்டு, சுயம்புலிங்கம் தன் குடும்பத்தோடு தென்காசி தியானத்திற்கு போனதை நினைவு கூர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெள்ளிவிழா கண்ட வெற்றிப் படங்களை ரசிகர்கள் எப்போதுமே கொண்டாடுவது வழக்கம்தான். ஆனால், படம் ரிலீசாகி 10, 20 அல்லது 25 ஆண்டுகள் கழித்து அதன் வெற்றியைக் கொண்டாடுவார்கள். ஆனால், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட படத்தைக் கொண்டாடி வருகிறார்கள் என்றால் கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா..

ஆம், அப்படம் கடந்த 2015ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல், கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பாபநாசம். மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப்படம். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகி விட்டது. இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமிகூட தற்போது கதாநாயகி ஆகி விட்டார்.

ஆனால், இந்தப்படம் வெளியான அடுத்த ஆண்டிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 2 ம் தேதி மறக்காமல், சுயம்புலிங்கம் குடும்பத்துடன் தென்காசி சென்ற நாளை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சுயம்புலிங்கம் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications