கல்யாணமும் பண்ணி வைக்க மாட்டேங்குறாங்க... கம்பி மத்தாப்பு கேட்டாலும் வாங்கித் தர மாட்டேங்குறாங்க!
தீபாவளி பட்டாசு பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சமூகவலைதளங்களில் பட்டாசு மீம்ஸ்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே மீம்ஸ் கொண்டாட்டத்தை ஆரம்பித்தவர்கள், தீபாவளியன்று சும்மா இருப்பார்களா? சமூகவலைதளத்தில் தீபாவளி மீம்ஸ்கள்தான் இன்று அதிகம் ஆக்கிரமித்துள்ளன. வாழ்த்துகளுக்கு இணையாக, பட்டாசு, பட்சணம், புத்தாடை என வகை பிரித்து, ரகரகமாய் மீம்ஸ் விருந்து வைத்துள்ளனர் நெட்டிசன்கள்.
வழக்கம் போல, 'நாங்க இன்னும் தலை தீபாவளி கொண்டாடலை..' என்ற புலம்பலில் ஆரம்பித்து, கம்பி மத்தாப்பு, பாம்பு மாத்திரை என 90ஸ் கிட்ஸ்களை பங்கம் செய்துள்ளன பல மீம்ஸ்கள். குறிப்பாக, 'கல்யாணமும் பண்ணி வைக்க மாட்டேங்குறாங்க... கம்பி மத்தாப்பு கேட்டாலும் வாங்கித் தர மாட்டேங்குறாங்க..' என்பது மாதிரியான மீம்ஸ்கள் அவர்களின் குழந்தை மனதை வெளிக்காட்டுவதாக உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான பட்டாசு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications