சன்டேவும் அதுவுமா.. காலையிலேயே உப்புமா சாப்புடுற நிலைமை என் எதிரிக்கும் வரக்கூடாது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிற்றுக்கிழமையில் மனதார சாப்பாடு மீம்ஸ்களை பகிர்ந்தால்தான், அன்றைய பொழுதே இனிமையானதாக இருக்கும் நெட்டிசன்களுக்கு.
ஏழை, பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் ஒவ்வொருவருக்குமே ஞாயிறு என்பது ராஜ விருந்து சாப்பிடுவதற்கான நாளாகத்தான் மக்கள் கருதுகின்றனர். அன்றைய தினத்தில் போய், காலையிலேயே உப்புமா, மதியம் சாம்பார் சாதம் என வைத்தால், அசைவ உணவுப் பிரியர்கள் கடுப்பாக மாட்டார்களா?
எனவே தங்களது ஆதங்கத்தை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் குமுறத் தொடங்கி விடுகின்றனர். வாரம்தோறும் இப்படியான புலம்பல் மீம்ஸ்கள் இணையத்தில் ஏராளமாக கொட்டிக் கிடக்கும்.
அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சாப்பாடு பற்றிய புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...














More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications