லீவு விட்டாச்சு.. ஆனா இன்னும் இவ ஊருக்கு போறதை பத்தி வாயையே தொறக்க மாட்டேங்குறாளே!
சென்னை : பள்ளித் தேர்வுகள் பல வகுப்புகளுக்கு முடிந்து விட்டன. இன்னும் சில வகுப்புகளுக்கு விரைவில் முடிய இருக்கின்றன. பிறகென்ன குழந்தைகளின் கோடை விடுமுறையை இப்போதே மீம்ஸ் போட்டுக் கொண்டாடத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
வழக்கமாக கோடை விடுமுறை தொடங்குகிறது என்றாலே மறக்காமல், 'கொலம்பஸ் கொலம்பஸ்.. விட்டாச்சு லீவு.. கொண்டாடக் கண்டுபிடித்து கொண்டா புதுத்தீவு" என மறக்காமல் குழந்தைகளைவிட பெரியவர்கள் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு, இனி இரண்டு மாதங்களுக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும், அவசர அவசரமாக சாப்பாடு செய்ய வேண்டும் என்ற கவலையில்லை என்பதை நினைக்கும் போதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

பெண்களுக்கு அப்படியென்றால், ஆண்களுக்கு வேறு மாதிரி சந்தோசம். ஆம், மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு விடுமுறைக்குச் சென்று விட்டால், சொந்த வீடே கணவர்களுக்கு சுற்றுலாத்தளம் மாதிரி குதூகலமாகி விடும். அதனாலேயே, இப்போதெல்லாம் குழந்தைகளைவிட பெரியவர்கள் கோடை விடுமுறையை அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் என்பது, அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
"லீவு விட்டாச்சு.. ஆனா இன்னும் இவ ஊருக்கு போறதை பத்தி வாயையே தொறக்க மாட்டேங்குறாளே!" என ஆண்கள் ஒருபுறம் பீல் பண்ணிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் மாணவர்களின் பள்ளி நினைவுகளை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications