மாசி மாசம் காதெல்லாம் குய்யுங்கும்னு.. ப்ளீஸ் இதையும் அதோட சேர்த்துக்கோங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை : குளிர்காலம் முடிந்து வெயில் காலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்க ஆரம்பிப்பது போல், சமூகவலைதளங்களிலும் பனி, குளிர் மீம்ஸ்கள் குறைந்து வெயில் மீம்ஸ்களை அதிகம் பகிரத் தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

இந்தாண்டு ஜனவரி மாதத்தில் எல்லாம் சிம்லா தோற்றுப் போகும் அளவிற்கு, வெயிலும், பனியும் கலந்து கட்டி அடித்தது. இந்தப் பனியை மக்கள் விஷப்பனி எனத் திட்டும் அளவிற்கு, மக்களுக்கு உடல் உபாதைகள் தந்து பாடாய் படுத்தியது. தற்போது பிப்ரவரி மாதம் பாதி கடந்து விட்டதால், பகலில் கொஞ்சம் கொஞ்சமாக பனி குறைந்து, வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது.

எனவே, வானிலையைப் போலவே மக்களும் தங்களது திட்டும் பொருளை மாற்றி, பனிக்குப் பதில் வெயிலைத் திட்ட ஆரம்பித்து விட்டனர். "இப்போத்தான்டா பிப்ரவரி ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள இப்டி தீயா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டியே குமாரு" என்ற ரேஞ்சிற்கு வெயிலை மீம்ஸ்களால் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

அதேபோல், "பழகுன எல்லாரும் பாதியிலேயே என்னை விட்டுடும் போது, நீ மட்டும் மூணு மாசமா என் கூடவே இருக்கியே" என பனி மீதும் தங்கள் பாசத்தைக் காட்டத் தவறவில்லை. இதனால் வெயில், பனி, குளிர் என கலந்து கட்டி மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

cold summar chennai memes
cold summar chennai memes
cold summar chennai memes
cold summar chennai memes
cold summar chennai memes
cold summar chennai memes

cold summar chennai memes

cold summar chennai memes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+