என்னடா இது.. வீட்ல ரெண்டு ஃபேன் ஓடுது.. ஆனாலும் இப்டி வேர்த்துக் கொட்டுதே!
சென்னை : கோடை வெயில் அதிகமாகி விட்டதால், வெளியில் நிறுத்திய பைக்கில் அமரக்கூட சிறிதுநேரம் யோசிக்க வேண்டியிருக்கிறது, இல்லாவிட்டால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில்காலம் ஆரம்பித்து விட்டாலே நம் மீமர்களுக்கு குஷியாகி விடும். வெயில் வெளியில் எந்தளவிற்குக் கொளுத்துகிறதோ, அதே அளவுக்கு அவர்கள் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தையும் தகிக்க வைத்து விடுவார்கள். ஆனால் யதார்த்தமான அந்த மீம்ஸ்களைப் படித்தால், ஜூஸ் குடித்தது போன்ற தெம்பு நம் நெட்டிசன்களுக்குத் தானாக வந்து விடும்.
இப்போதும் அப்படித்தான், "என்னடா இது.. வீட்ல ரெண்டு ஃபேன் ஓடுது.. ஆனாலும் இப்டி வேர்த்துக் கொட்டுதே!" என்றும், "பைக் ரொம்ப நேரமா வெயில்ல நிக்குது.. ஏறி உட்கார்ந்துடாதீங்கனு கத்துனேனே.. கேட்டீங்களா.. இப்போ பாருங்க!" என்றும் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட மேலும் சில நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications