தர்பூசணில டவுசர் செஞ்சு போட்டாலும் சூடு தாங்கலையே..அம்மாடியோவ் என்னா வெயிலு!
சென்னை : கோடை வெயிலின் உக்கிரம் தாங்காமல் தினமும் சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயிலுக்கு இதமாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கொஞ்சம் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில தினங்களுக்கு முன்பு கொஞ்சம் மழை பெய்தது. ஆனால் மீண்டும் இங்கு தற்போது வெயில் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. இப்படி மாறி மாறி வானிலை இருப்பதை வைத்து சமூகவலைதளப் பக்கங்களிலும் கலவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். தினமும் வெயில் அல்லது மழை பற்றிய மீம்ஸ்களை மறக்காமல் பகிர்ந்து விடுகின்றனர்.
"தர்பூசணில டவுசர் செஞ்சு போட்டாலும் சூடு குறையாது போலயே..அம்மாடியோவ் என்னா வெயிலு!" என்பது மாதிரியான மீம்ஸ்கள் ஒருபுறம் வெயிலைப் பற்றி புலம்புவதற்கும், "தமிழ்நாட்டில் கனமழை பெய்யும்னு சொன்னீங்க... ஆனா பங்குனி வெயில் பல்லைக் காட்டுதே" என்பது மாதிரியான மீம்ஸ்கள் மழையைப் பற்றியும் பேசுகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications