சும்மா சும்மா என்னை தொறந்து பார்க்காத.. ரொம்ப வெக்கையா இருந்தா ஏசி வாங்கி மாட்டு!
சென்னை : அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஊட்டி, கொடைக்கானல் என மலைவாசஸ்தலங்களுக்குச் செல்லலாம் என்றால், அங்கே ஒரு சொந்தக்காரர்கள் வீடுகூட இல்லையே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
ஏப்ரல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் புழுக்கமும் அதிகமாகி விட்டது. தென் மாவட்டங்களிலாவது அவ்வப்போது கொஞ்சம் மழை தலையைக் காட்டி வருகிறது. இந்தப்பக்கம் அதுகூட இல்லை. பிறகென்ன வழக்கம் போல் வெயிலுக்கு இதமாக புலம்பல் மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர் நம் மக்கள்.

கோடை விடுமுறை வேறு தொடங்கப் போகிறது.. சரி, வெயிலுக்கு இதமாக ஏதாவது மலைப்பிரதேசங்களுக்குச் செல்லலாம் என்றால், சொந்தக்காரர்கள் வீடு எதுவும் அங்கு இல்லையே என சைடுகேப்பில் சொந்தக்காரர்களையும் மீம்ஸ் போட்டுத் திட்டி வருகின்றனர். கூடவே, "சும்மா சும்மா என்னை யாரும் தொறந்து பார்க்க வேணாம்... ரொம்ப வெக்கையா இருந்தா ஏசி வாங்கி மாட்டுங்க" என வெயிலுக்கு இதமாக அடிக்கடி பிரிட்ஜைத் திறந்து பார்ப்பவர்களையும் மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications