டேய்.. டேய்.. மார்ச்சுக்கே பதறுனா எப்டி.. மே மாசம் கொளுந்து விட்டு எரிய போறேன்.. அப்போ என்ன பண்ணுவ?
சென்னை : வெயிலை நினைத்து தினமும் மீம்ஸ் போட்டு புலம்புவதே நம் நெட்டிசன்களுக்கு மிகப் பெரிய பொழுதுபோக்காகி விட்டதோ என நினைக்கும் அளவிற்கு, வெயில் பற்றிய மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்கள் சூடாகிப் போய் கிடக்கின்றன.
பள்ளி மாணவர்கள் ஏறக்குறைய பொதுத்தேர்வுக்கு அருகில் வந்து விட்டனர். பல பள்ளிகளில் பொதுத்தேர்வுகளே முடிந்து விட்டன. ஆனால் வெயில் காலத்தில் அவர்களை வீட்டில் வைத்து எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலை பெற்றோருக்கு வந்து விட்டது. இந்தக் கவலை ஒருபுறம் என்றால், வெயில் காலத்தில் வேலைக்குச் செல்பவர்களுக்கு வேறு மாதிரி கவலைகள் இருக்கிறது.
அது என்னவென்றால் மார்ச் மாதமே இப்படி கொளுந்து விட்டு சூரியன் கொளுத்துகிறதே.. ஏப்ரல், மே மாதங்கள் எல்லாம் இனி எப்படி இருக்குமோ என்பதுதான் அது. அந்த மாதங்களில் எப்படி அலுவலகம் சென்று வரப் போகிறோம், அலுவலக விசயங்களுக்காக எப்படி வெளியில் அலையப் போகிறோம் என இப்போதே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
அவர்களது பயத்தை அதிகரிப்பது போல், "டேய்.. டேய்.. மார்ச்சுக்கே பதறுனா எப்டி.. மே மாசம் கொளுந்து விட்டு எரிய போறேன்.. அப்போ என்ன பண்ணுவ?" என சூரியனின் மைண்ட் வாய்ஸை எல்லாம் மீம்ஸ்களாக்கி, மேலும் அவர்களது புலம்பலை அதிகமாக்கி வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications