லீவு விட்டா போதுமே.. உடனே ஊட்டிக்கு டூர் கிளம்பிடுவீங்களே!
சென்னை : செய்திகளில் அதிகமாக ஊட்டியின் பெயர் அடிபடுவதுபோல, மீம்ஸ்களிலும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
கோடைகாலம் வந்து விட்டது என்றாலே மக்கள் நினைவில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களின் பெயர் தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும். 'ப்பா.. இந்த வெயிலுக்கு ஊட்டி, கொடைக்கானல்னு போய்ட்டு வந்தா நல்லா இருக்கும்ல' என வெயில் அதன் உக்கிரத்தைக் காட்டும் போதெல்லாம், மக்கள் இப்படித்தான் நினைப்பார்கள்.

இந்த ஆண்டு மக்கள் மனதில் மட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் ஊட்டியின் பெயர் அடிபட்டுக் கொண்டேதான் இருக்கிறது. 'ஊட்டியில் வரலாறு காணாத வெயில், ஊட்டி செல்ல இ-பாஸ் கட்டாயம், ஊட்டியில் கோடை மழை, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்து' என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறது ஊட்டி.
பிறகென்ன, இப்படி சமூகவலைதளத்தில் பேசு பொருளாக உள்ள ஊட்டியைப் பற்றி மீம்ஸ் போடாமல் இருப்பார்களா நம் நெட்டிசன்கள். ஊட்டியைவிட குளுகுளுவென மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications