சன்டேலாம் நல்லபடியா முடிஞ்சது.. என்ன ஒரு குறைனா.. பிரியாணில லெக்பீஸ்தான் கிடைக்கல!
சென்னை : ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களால் வழக்கம் போல் இந்த வாரமும் சமூகவலைதளப் பக்கங்களை மீம்ஸ்களால் அதகளப்படுத்தி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
வாரத்திலேயே பிடித்த நாள் எதுவெனக் கேட்டால், பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்தது ஞாயிற்றுக்கிழமைதான். அன்றைய தினம் ஓய்வுக்கான நாளாக இருந்தாலும், மற்ற நாட்களைவிட அன்றைய தினம் தங்களது சொந்த வேலைகளுக்கென ஆயிரத்தெட்டு பிளான்களை போட்டு வைத்திருப்பார்கள் நம் மக்கள். அதிலும் குறிப்பாக சாப்பாட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
அதுவும் இந்த மாதத்தின் முதல் ஞாயிறு இது என்பதால், "ஒழுங்கா கறிசோறு சாப்பிட வழி பண்ணிடு.. தேவையில்லாம திட்டு வாங்கிடாத' என மீம்ஸ் போட்டு செல்லமாக மிரட்டி இருக்கின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். கூடவே, "சன்டேலாம் நல்லபடியா முடிஞ்சது.. என்ன ஒரு குறைனா.. பிரியாணில லெக்பீஸ்தான் கிடைக்கல! " என கறிச்சோறு கிடைத்தும், லெக்பீஸ் கிடைக்கவில்லை எனவும் புலம்பி இருக்கின்றனர்.
ஞாயிறை நினைத்து சந்தோசமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், நாளை திங்கள் என இன்றே கவலைப்பட ஆரம்பித்து விட்டவர்களையும், "இன்னைக்கு சன்டேவ நினைச்சு சந்தோசப்படுறதும்.. நாளைக்கு மன்டேனு நினைச்சு வருத்தப்படுறதும் ஒரே ஆளா?" என கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications