ஒரு வடைக்கு ஆசைப்பட்டது குத்தமாடா.. தலைமுறை தலைமுறையா அதையே சொல்லி அசிங்கப் படுத்துறீங்களே!
சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் சாப்பாடு மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களைக் கமகமக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ஞாயிறு மற்ற வேலைகளுக்கெல்லாம் ஓய்வு கொடுத்துவிட்டு, வயிற்றுக்கும், வாய்க்கும் மட்டும் அன்று ஓவர்டைம் வேலை கொடுத்து விடுவார்கள் நம் மக்கள். அதனாலேயே அன்றைய தினம் வீட்டு சமையலறையைப் போலவே சமூகவலைதளப் பக்கங்களிலும் சாப்பாடு மீம்ஸ்கள் அதிகமாக பகிரப்படும்.

இந்த வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல.. ஆனால் சற்று வித்தியாசமாக பிரியாணி, கறிக்குழம்பு என அதிகம் அசைவ சாப்பாடு மீம்ஸ்களைப் பகிராமல், உப்புமா, வடை, பரோட்டா என அடக்கி வாசித்திருக்கிறார்கள். "எப்ப பாரு உப்புமாதான்.. பேசாம உமாங்கற என் பொண்டாட்டி பேரை உப்புமானு மாத்திடப் போறேன்!" என மனைவியின் சமையலையும் சைடு கேப்பில் கலாய்த்திருக்கிறார்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications