உன் கையால ரெண்டு சப்பாத்தி ரெடி பண்ணித்தானு கேட்டேன்.. அதுக்குனு இப்டியா?
சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் மணமணக்க சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
ஞாயிறு என்றாலே சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்தாக வேண்டும் நம் நெட்டிசன்களுக்கு. இந்த வாரம் அதற்கு விதிவிலக்கல்ல.. வழக்கம் போல், சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து, அதன் கூடவே பேச்சிலர்ஸ்களின் ஞாயிறு எப்படி இருக்கும் என்பது மாதிரியான மீம்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர்.
"காலைல சீக்கிரம் எந்திரிச்சா டிபனுக்கு செலவு பண்ணனும்.. லேட்டா எந்திரிச்சா நேரா பிரியாணி வாங்கிடலாம்!" என்பது மாதிரியான மீம்ஸ்கள் படிக்கும்போது சிரிப்பை வரவழைத்தாலும், ஊர் விட்டு ஊர் வந்து தனியே தங்கி கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
ஏனோ இந்த வாரம் மீம்ஸ்களில் அவ்வளவாக அசைவ உணவு நெடி இல்லை. ராகி சேமியா, சப்பாத்தி, கத்தரிக்காய் என கொஞ்சம் அடக்கி வாசித்துள்ளனர். "உன் கையால ரெண்டு சப்பாத்தி ரெடி பண்ணித்தானு கேட்டேன்.. அதுக்குனு இப்டியா?" என்பது மாதிரியான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications