மதியசாப்பாடு முடிந்ததும்.. நம் உடம்பில் உள்ள எல்லா செல்களுமே ‘ஸ்லீப்பர்’ செல்கள்தான்!
சென்னை: ஞாயிறு என்றாலே வீட்டில் விதவிதமாக சமைப்பதுபோல், சமூகவலைதளப் பக்கங்களிலும் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து விடுகின்றனர் நெட்டிசன்கள்.
வாரத்தில் உள்ள மற்ற ஆறு நாட்களைவிட ஞாயிறு என்பது அனைவருக்குமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்தான். என்னதான் சிலருக்கு அன்றைய தினம் வேலை இருந்தாலும்கூட, ஞாயிறு என்ற சொல்லைக் கேட்டதுமே புது உற்சாகம் வந்துவிடும். அந்தளவிற்கு ஞாயிறு என்ற மந்திரச் சொல்லுக்கு வலிமை.

இப்படி ஞாயிற்றுக்கிழமையை மக்கள் கொண்டாட பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது ஞாயிறு மதிய சாப்பாடு. மற்ற நாட்களைவிட ஞாயிறு மதியம்தான் நிம்மதியாக சாப்பிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட முடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை.
நிஜம் இப்படியாக இருக்க, வழக்கம்போல் வீட்டில் சமைக்கிறார்களோ இல்லையோ இந்த வாரமும் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களால் இணையத்தை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications