கவர்ச்சிபிரியாணினு போர்டுல போட்ருக்கேனு விசாரிச்சா.. அதுல டூபீஸ் இருக்கும்னு சொல்றாங்க!
சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்கள் உட்பட கலக்கலான மீம்ஸ்களால் இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
நம் மக்களைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை என்பது, செ'மத்தியான' சாப்பாடு மற்றும் செ'மத்தியான' தூக்கம்தான். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமைக்காகத்தான் மக்கள் வாரத்தின் மற்ற ஆறுநாட்களும் ஓடி ஓடி உழைப்பதெல்லாம். அந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பது மட்டும் வாரத்தில் இல்லாமல் இருந்துவிட்டால், ஊருக்குள் நிறைய பேர் பைத்தியமாகி இருப்பார்கள்.
இந்த பொதுவான ஞாயிறு சிந்தனைகளைத்தான் தற்போது மக்கள் ரசிக்கும்படியான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் இணையத்தில். கூடவே வழக்கம்போல் கொஞ்சம் சாப்பாட்டு மீம்ஸ்களாக, பிரியாணியையும், பரோட்டாவையும் மறக்காமல் சேர்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications