ஞாயிறு முடிந்து.. நாளை மீண்டும் ஆபிஸ் செல்ல வேண்டும் என்பதை வீரன் உணர்கிறான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிறு என்றாலே சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்தாக வேண்டும் நம் நெட்டிசன்களுக்கு. அப்போதுதான் அவர்களுக்கு வயிறோடு மனதும் நிறையும்.
ஞாயிற்றுக்கிழமை வருவதே வயிறார சாப்பிடத்தான் என்ற கொள்கை பிடிப்போடு வாழ்பவர்கள் நம் அசைவப் பிரியர்கள். இந்த ஒருநாளில் எந்தளவிற்கு விதவிதமாகச் சாப்பிட்டு, பேட்டரியைச் சார்ஜ் செய்து கொள்கிறார்களோ அதை வைத்துதான் அடுத்த ஒரு வாரத்தை ஓட்டுவார்கள்.
அதிலும் நம் தாராள மனம் படைத்த நெட்டிசன்கள், தாங்கள் சாப்பிட்டால் மட்டும் போதாது என, சாப்பாடு பற்றிய மீம்ஸ்களால் இணையத்தையே ஞாயிற்றுக்கிழமைகளில் கமகமக்க வைத்து விடுகின்றனர்.
இன்றும் அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications