சன்டேல பிரியாணி ஈஸியா சாப்டுடலாம்.. ஆனா சாம்பார் சோறு திங்கறது அவ்ளோ ஈஸி இல்ல!
சென்னை : ஞாயிறு என்றாலே காலையில் இருந்து இரவு வரை எப்படி விதவிதமாக சாப்பிட வேண்டும் என நினைக்கிறார்களோ, அதேபோல் சமூகவலைதளப் பக்கங்களிலும் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து விடுகின்றனர் நம் நெட்டிசன்கள்.
போனவாரம் ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை வந்துவிட, தவிர்க்க முடியாமல் சைவம் சாப்பிட்டேயாக வேண்டிய கட்டாயம் நம் அசைவப்பிரியர்களுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால் அப்போதிருந்தே அடுத்த ஞாயிறு எப்போது வரும்? எப்போது விதவிதமாக அசைவச் சாப்பாடு சாப்பிடலாம் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர் போலும், அதனால்தான் இன்று சமூகவலைதளப் பக்கங்களில் அசைவச் சாப்பாடு மீம்ஸ்களின் வாசம் சற்று தூக்கலாக உள்ளது.

மறக்காமல் இன்றைய மீம்ஸ்களில் காகத்தையும் சேர்த்துள்ளனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். ஏனென்றால் கடந்த வாரம் ஆடி அமாவாசையன்று நம் மீம்ஸ்களின் கண்டெண்ட்டே காகமாகத்தான் இருந்தது. விரதம் இருந்த வீடுகளில் எல்லாம், காகத்தை அன்போடு அழைத்து இலையில் வடை பாயாசத்தோடு சாப்பாடு போட்டார்கள். ஆனால் அடுத்தநாளே அதனை விரட்டி அடிக்க ஆரம்பித்து விட்டனர் என காகத்தின் குரலாகவும் மாறி மீம்ஸ்களை உருவாக்கி சிரிக்க வைத்துள்ளனர்.
இதோ அப்படியாக சன்டே ஸ்பெஷலாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications