சன்டேனா என்னன்னு 90ஸ் கிட்ஸ்கிட்ட கேட்டுப்பாரு.. அப்பத் தெரியும் உனக்கு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக வழக்கம்போல் சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிறு என்றாலே நம் மக்களுக்கு ஓடுகிறது, நடக்கிறது, பறக்கிறது என விதவிதமாக தட்டில் இருக்க வேண்டும். ஆனால், இந்த வாரம் பல வீடுகள் மற்றும் கோயில்களில் கூழ் ஊற்றும் நிகழ்வு இருப்பதால், சைவம்தான் அங்கெல்லாம் மணத்துக் கிடக்கிறது. எனவே, அந்த நம்பிக்கையை கெடுத்து விடாமல், நெட்டிசன்களும் ஞாயிறு ஸ்பெஷலாக அசைவ சாப்பாடு மீம்ஸ்களுக்கு மத்தியில் நிறைய சைவ சமையல் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் சமூகவலைதளப் பக்கங்களில் இந்த வாரம் தோசை, இட்லி போன்ற சிற்றுண்டி பற்றிய மீம்ஸ்களும் காணக்கிடக்கின்றன. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications