என்னதான் 1008 வேல இருந்தாலும், சன்டே மதியம் பேன் சீப்பும், தேங்காய் எண்ணெய்யும்தான்!
சென்னை: ஞாயிறு என்பது சாப்பிடுவதற்காக மட்டும் ஒதுக்கப்பட்டதல்ல.. அன்று எண்ணெய் வைத்து பேன் சீவும் முக்கியமான வேலையும் உள்ளது என மீம்ஸ் போட்டு உண்மையை உரக்கக் கூறி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ஞாயிறு என்றாலே வழக்கமாக சாப்பாடு பற்றிய மீம்ஸ்களால்தான் சமூகவலைதளப் பக்கங்கள் கமகமத்துக் கிடக்கும். ஆனால் அன்றைய தினம் சாப்பாட்டைத் தாண்டி, முடி வெட்ட வேண்டும், துணி துவைக்க வேண்டும், வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும், ஊர் சுற்ற வேண்டும் என ஆயிரத்தெட்டு மற்ற வேலைகளையும் மக்கள் வைத்திருப்பார்கள் என அவ்வப்போது மீம்ஸ் போட்டு ஞாபகப் படுத்துவார்கள்.
ஆனால், இந்தப் பட்டியலில் வராத ஒரு முக்கியமான வேலையும் ஞாயிற்றுக்கிழமைக்கு உண்டு. அது, எண்ணெய் வைத்து பேன் சீவுவது. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்கள், (சில ஆண்களுக்கும் இது பொருந்தும்) ஞாயிற்றுக்கிழமைகளில்தான் ஆற அமர, தலைக்கு எண்ணெய் வைத்து, சிக்கெடுத்து, பேன் சீவி, அடுத்த ஒரு வாரத்துக்கு தேவையான அளவிற்கு தலையைச் சுத்தப்படுத்தி வைப்பார்கள்.
இத்தனை நாள் மீம்ஸ்களில் விட்டுப் போயிருந்த இதை, இந்த வாரம் மறக்காமல் எடுத்து மீம்ஸாக்கி இருக்கிறார்கள் நம் மீமர்கள். இதுபோன்ற யதார்த்தமான மீம்ஸ்கள் தவிர, வழக்கமான தூக்கம், சாப்பாடு பற்றிய மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications