அடேய்.. எழுந்து ஓடுங்கடா.. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் அசைவ உணவு மீம்ஸ்களாக மட்டுமல்ல, விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிறு என்பது மக்களுக்கு மட்டும்தான் ஓய்வுக்கான நாள்.. மற்றபடி வயிற்றுக்கும், வாய்க்கும் இன்றுதான் அதிகமான வேலை கொடுக்கும் நாள். ஆம், மற்றநாட்களில் அவசர அவசரமாக வேலைக்கு ஓடும் அவசரத்தில் சாப்பிடுபவர்கள், வேலை பார்க்கும் இடத்தில் அவசர அவசரமாக சாப்பிடுபவர்கள் என எல்லோருமே, நின்று நிதானமாக, மென்று சுவைத்து சாப்பாட்டை சாப்பிட நினைக்கும் நாள்.
அதனால்தான், அசைவப் பிரியர்கள் இந்த நாளை தங்களது அசைவ விருந்துக்கான நாளாக அமைத்துக் கொள்கின்றனர். இன்றைய தினம் மார்க்கெட்டில் என்னென்ன விதவிதமான பொருட்களை வாங்கி, விதவிதமாக சமைக்கலாம் என்பதுதான் அவர்களது அதிகபட்ச ஞாயிறு திட்டங்களில் ஒன்று. அதோடு, தாங்கள் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், தாங்கள் சாப்பிட்டவற்றைப் பதிவுகளாக இடுவதும், கூடவே சாப்பாடு பற்றிய விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்வதையும் ஞாயிறு கடமைகளில் முக்கியமானதாக மக்கள் வைத்துள்ளனர்.
அந்தவகையில், இந்த வாரமும் ஞாயிறு ஸ்பெஷலாக விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications