ஞாயிறு மதியம் தயிர் சாதமா? செஞ்ச பாவம்லாம் இப்போ கண்ணு முன்னாடி வந்து வந்து போகுதே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: புத்தாண்டு பிறந்து முதல் ஞாயிறு இது என்பதால், கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக காரம் தூக்கலான.. இல்லையில்லை காமெடி தூக்கலான சாப்பாடு மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஓய்வு எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு சாப்பாடும் முக்கியம் என நினைப்பவர்கள் நம் மக்கள். அதனால்தான் அன்றைய தினம் என்னென்ன சமைக்க வேண்டும் என முந்தைய நாள் இரவே திட்டம் போட்டு விடுவார்கள். ஞாயிறு விடிந்ததும் முதல் வேலையாக கறிக்கடை வாசல்களில்தான் நிற்பார்கள்.

அதிலும் இந்த வாரம் இந்தாண்டின் முதல் ஞாயிறு. அதனால், புத்தாண்டு பிறந்த கொண்டாட்டத்தை இன்று சாப்பாட்டிலும் காட்டி வருகிறார்கள் போலும். அது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications