நிறைய சாப்டுறவன சாப்பாட்டு பீமன்னு சொல்லாம.. ஏன் சாப்பாட்டு ராமன்னு சொல்றாங்க.. ஒண்ணுமே புரியலையே!
சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
போனவாரம் தான் அமாவாசையைக் காரணம் காட்டி பல வீடுகளில் அசைவத்திற்கு நோ சொல்லி விட்டார்கள். இதனால் போனவாரம்தான் மீம்ஸ்களில் புலம்பித் தீர்த்தார்கள் என்றால், இந்த வாரம் என்ன ஆனதோ தெரியவில்லை. இப்போதும் ரொம்பவும் அசைவம் கலக்காமல், சைவ மீம்ஸ்களாகப் பகிர்ந்துள்ளனர்.
அதேசமயம், இட்லி, பப்ஸ், ஆம்லெட், பரோட்டா என அடக்கி வாசித்துள்ளனர். "நிறைய சாப்டுறவன சாப்பாட்டு பீமன்னு சொல்லாம.. ஏன் சாப்பாட்டு ராமன்னு சொல்றாங்க.. ஒண்ணுமே புரியலையே!" என்றும், "அளவுக்கு மிஞ்சினால்.. அதே குழம்புதான் நைட்டுக்கும்.. நீங்க நம்பலைனாலும் அதுதான் நிஜம்!" என்றும் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கமகமக்க வைத்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சாப்பாட்டு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications