சென்னை சில்க்ஸுக்கு ஒரு வாட்டர் பாக்கெட் பார்சேல்...... புறப்பட்டார் தெர்மகோல் ராஜூ
சென்னை சில்க்ஸ் தீவிபத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருவது குறித்து இணையதளத்தில் பல்வேறு மீம்ஸ்கள் உலவி வருகிறது.
சென்னை: சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. கடந்த 30 மணிநேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.
7 மாடிகளும் தீக்கரையாகிவுள்ளதால் அந்த கட்டடத்தை தகர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கட்டடத்தை சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை சில்க்ஸ் கட்டடம் தீப்பிடித்து எரிவது குறித்து இணையதளத்தில் பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன. அவற்றுள் சிலவற்றை தொகுத்துள்ளோம்.

சென்னை சில்க்ஸுக்கு வாட்டர் பாக்கெட் பார்சல்
சென்னை சில்கஸ் கட்டடம் தீப்பிடித்து 2 நாள்களாக கொழுந்து விட்டு எரிகிறது.
வாட்டர் பாக்கெட் வாங்கிக் கொண்டு சம்பவ இடத்துக்கு புறப்பட்டார் தெர்மாக்கோல் புகழ் செல்லூர் ராஜு.

பணமும் எரிஞ்சுபோச்சா...
சென்னை சில்க்ஸ் 29 நேரமாக பற்றி எரிகிறது.
கடை தீப்பிடிக்கறதுக்கு முதல் நாள் சேல்ஸ் அமௌன்டும் எரிந்திருக்குமான்னு கேக்கறான். கடையே மொத்தமா எரிஞ்சி போச்சு, இதுல பணத்தை மட்டும் அக்கறையா கேக்குறான்.

புருஷன் வயிறு எரியுது பாரு
சென்னை சில்க்ஸில் பிடித்த தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் அவதி.
ஷாப்பிங், ஷாப்பிங்னு சொல்லி புருஷனுங்க வயிறு எப்படி எரியுதுனு பாரு. அதுவும் சென்னை சில்க்ஸ் எரியுறத பாரு.

அம்புட்டும் கருகி போச்சாம்
சென்னைல தி.நகர் இல்லையாம். தீ நகர்தான் இருக்காம்.
அம்புட்டும் கருகிப் போச்சாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications