அங்கிட்டு போய் வெளையாடுங்கய்யா... அன்புமணி, சீமானைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை 6 முதல்வர் வேட்பாளர்கள் களம் கண்டனர். எனினும் அதிமுக, திமுக இடையேதான் கடும்போட்டி நிலவியது.
இதனை வைத்து இணையத்தில் வெளியான மீம்ஸ்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
|
அன்புமணி ஆகிய
அன்புமணியின் முதல்வர் ஆசை கனவாகவே போய்விட்டதை எடுத்துக் கூறியுள்ளனர்.
|
அங்கிட்டு போய்
'சரி சரி அடிச்சுக்காம அங்கிட்டு போய் ஐபிஎல் மேட்ச் வெளையாடுங்க' என பிற கட்சிகளின் நிலையை கலாய்த்துள்ளனர்.
|
திடுதிப்புன்னு
மற்ற கட்சிகள் டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொன்னதும் அதிமுகவின் வெற்றிக்கு ஒரு காரணம் தான் என்று கூறியுள்ளனர்.

நீதி சாஞ்சிடுச்சு
சரத்குமார் தோல்வியை 'நாட்டாமை' பட வசனத்துடன் ஒப்பிட்டுக் கலாய்த்துள்ளனர்.

என்னைய வச்சு
செய்வீர்களா? செய்வீர்களான்னு அந்தம்மா கேட்டதுக்கு என்னை வச்சு செஞ்சுட்டீங்களே என்று கருணாநிதியை கிண்டலடித்துள்ளனர்.

நோட்டா vs பாஜக
தமிழ்நாட்டில் எங்களுக்கு 19% வாக்குகள் உள்ளன என்று தமிழிசை கூறியதை நோட்டாவுடன் ஒப்பிட்டுக் கிண்டலடித்துள்ளனர்.
தேர்தல் முடிவுகள் வெளியானது நெட்டிசென்களுக்கு கொண்டாட்டமாக அமைய, இதைப்போல மேலும் பல மீம்ஸ்களை போட்டுக் கொண்டாடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications