#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி.. இதை அவர்தானே மொழி பெயர்த்தது..உண்மையை சொல்லுங்க மோடிஜி!
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அருகில் எழுதி இருக்கும் தவறான தமிழ் மொழி பெயர்ப்பு கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.
Recommended Video

காந்தி நகர்: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அருகில் எழுதி இருக்கும் தவறான தமிழ் மொழி பெயர்ப்பு கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் இணையத்தில் #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரல் செய்து வருகிறார்கள்.
குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.
இதற்கான பெயர் பலகையில் பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி உள்ளிட்ட மொழிகள் உள்ளது. இந்த நிலையில் அதில் தமிழில் செய்யப்பட்டு இருக்கும் மொழிபெயர்ப்பு பெரும் பிரச்சனையாகி உள்ளது.

என்ன செய்தனர்
Statue Of Unity என்பதை ஒற்றுமைக்கான சிலை என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்று காளகேயர்கள் பேசுவது போல எதையோ எழுதி வைத்துள்ளனர். இதற்கு எதிராக நெட்டிசன்கள் இணையத்தில் #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரல் செய்து வருகிறார்கள். பாஜக அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.
|
என்ன கருமம்
இவர் ''#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ன கருமம்டா இது'' என்று கிண்டல் செய்துள்ளார்.
|
இப்படி செஞ்சிட்டாங்க
இவர் ''"ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" தமிழை வெச்சி செஞ்சிட்டானுங்கோ!'' என்றுள்ளார்.
|
மொழியாக்கம்
இவர் ''சிலையை செய்ய 3000 கொடிய ரூபாய் செலவு செஞ்சாங்க, ஆனால் மொழிபெயர்ப்பிற்கு 0 ரூபாய்தான் செலவு செஞ்சு இருக்காங்க. தவறான மொழியாக்கம் செய்த அரசை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது'' என்றுள்ளார்.
|
கூகுள்
இவர் ''கூகுள் பண்ண மொழியாக்கம் நீங்க செய்த மொழியாக்கத்தை விட நல்லா இருக்கே'' என்றுள்ளார்.
|
சூப்பரா இருக்கே
இவர் '"ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி, நல்லா இருக்கே பன்ச்'' என்றுள்ளார்.
|
மோசமா இருக்கு
இவர் ''இப்போ தெரியுதா தமிழ்நாட்டுல பாஜக எப்படி மோசமாக இருக்குன்னு'' என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.
|
இப்படி
இவர் ''ஆரியர்கள் தமிழை வளர்த்தவிதம்! #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி'' என்றுள்ளார்.
|
தப்பா படிச்சிட்டேன்
இவர் ''சேட்டுகே பியூட்டின்னு படிச்சிட்டேன் #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி '' என்றுள்ளார்.
|
அப்படியே ஒன்னு கொடுத்தா
அப்படியே ஒன்னு கொடுத்தா சரியா இருக்கும் என்று இவர் வடிவேலை வைத்து மீம் போட்டுள்ளார்.
|
என்ன பண்ணலாம்
இவர் ''இந்த ஹிந்தியன்ச என்ன பண்ணலாம் யுவர் ஆனர்? '' என்று மீம் போட்டுள்ளார்.
|
கேளுங்க கேளுங்க
இவர் ''மேடம் தமிழிசை இட்லி சாம்பார்கெல்லாம் சண்டை போடறீங்க இதை கேக்க மாட்டீங்களா...
#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி'' என்று கேள்வி கேட்டுள்ளார்.
|
தமிழன்டா
இவர் '''ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' சிலை திறப்பு விழாவுக்கு தமிழக அமைச்சர்கள் சென்றபோது'' என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
|
தாமரை மலருமா
இவர் ''#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி எச்.ராஜா நீங்க தான அந்த மொழிபெயர்ப்பாளர் 😂😂 தாமரை மலர்வதற்கான வாய்ப்பேயில்லை'' என்றுள்ளார்.
|
அது இதுல்ல
இவர் ''சிறுநீர் பாசனம்தான் இதையும் மொழி பெயர்த்து இருப்பான்னு நினைக்குறேன். #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி'' என்று எச்.ராஜாவை கிண்டல் செய்துள்ளார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications