அப்போ சோபியா, இப்போ அர்ச்சனா.. தமிழிசை எப்படி சிக்குறாங்க பாருங்க!
Recommended Video

சென்னை: அர்ஜுனா விருதை அர்ச்சனா விருது என தவறுதலாக குறிப்பிட்டு நெட்டிசன்களின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளார் பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன்.
விளையாட்டு துறைக்கான விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்த நிலையில், தமிழிசை வாழ்த்து தெரிவிக்கிறேன் என இப்போது வாங்கி கட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட ட்வீட்டில், "டேபிள்டென்னிஸ் சாதனையாளர் தமிழகத்தை சார்ந்த சத்யன்ஞானசேகரன் அவர்களுக்கு தேசியவிளையாட்டு அர்ச்சனாவிருது வழங்கியதை பாராட்டி அவர் மேலும் பல உலக சாதனைகள் படைக்க தமிழகபாஜக சார்பில் வாழ்த்துக்கள்.தேசியவிருதுகள் -அர்ச்சனா விருதுகள் துரோணாச்சாரியார் விருதுகள் பெறும் அனைவருக்கும் வாழ்த்து" என கூறியுள்ளார்.
|
தமிழில் தவறு செய்த தமிழிசை
மத்திய அரசு அறிவித்த விளையாட்டு துறை விருதுகள் குறித்து வாழ்த்து தெரிவிப்பதாக நினைத்து இப்படி தமிழில் தவறு செய்துள்ளார் தமிழிசை. இதை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு மென்ஷனிட்டு கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.
|
திருமதி செல்வம்
திருமதி செல்வம் சீரியலில் வரும் அர்ச்சனா கதாப்பாத்திரம் வெகு ஃபேமஸ். தமிழிசை அதே நினைவில் இருப்பார் போல என கிண்டல் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.
|
சோபியாவிற்கு
அர்ச்சனாவுக்கு வாழ்த்து சொல்வதை போல, சோபியாவிற்கும் வாழ்த்து சொல்லிருங்க என வாருகிறது இந்த ட்வீட்.
|
வடிவேலு ரியாக்ஷன்
அர்ச்சனா விருது என்பதை கேட்டு வடிவேலு ரியாக்ஷன் கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications