வர்லாம் வர்லாம் வா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத அரசியல்களம் இப்போதுள்ள அரசியல்வாதிகளால் காமெடி அரங்கமாகமாறியுள்ளது.

மீம்ஸ் கிரியேட்டர்கள், அரசியல் களத்தை அதகளம் பண்ணிக்கை கொண்டிருக்கிறார்கள். ரஜினிக்கு எதிராக ஆள் ஆளாக்கு ஸ்டேட்மெண்ட் விடுகிறார்கள்.

அரசியல் களத்தில் அடுத்த வாரிசுகளும் களமிறங்கி ஆழம் பார்க்க தயாராகி வருகின்றனர். இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ மீம்ஸ் படிங்க சிரிங்க.

TamilNadu Political memes Seeman and Udayanidhi
TamilNadu Political memes Seeman and Udayanidhi
TamilNadu Political memes Seeman and Udayanidhi
TamilNadu Political memes Seeman and Udayanidhi

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu political memes for Seeman statement and Udayanidhi, Rajendra balaji statements. just for fun no taking seriours.
Please Wait while comments are loading...