அடிக்கிற வெயில்ல ஒரு நாளைக்கு 4-5னு இத்தனை டீ குடிக்கிறியே.. என்ன ஜென்மம்யா நீ!
சென்னை: கொளுத்தும் வெயிலிலும் மதிய நேரத்தில் டீ குடிப்பவர்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலுக்கு பயந்து வீட்டை விட்டே வெளியில் செல்ல பயமாக இருக்கிறது. கட்டாய வேலையின் நிமித்தம் வெளியில் செல்வதென்றால், எங்கே சிறிது இளைப்பாறுவதற்கு இடம் கிடைக்கும், வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியாக என்ன குடிக்கலாம் என்றுதான் கண்கள் தேடுகிறது.
ஆனால், இந்த வெயிலிலும், 'நாங்க வேற மாதிரி..' என டீக்கடைகளைத் தேடி ஓடுபவர்களைப் பார்க்கையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. 'ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலீங்' என விருப்பு, வெறுப்புகள் வேறுபடலாம் என்றாலும், ஏற்கனவே வேர்த்துக் கொட்டிக் கொண்டு இருக்கும் நேரத்தில் எப்படித்தான் சூடாக டீ, காபி குடிக்க முடிகிறதோ என கேட்காமல் இருக்க முடியவில்லை.
இப்படிப்பட்டவர்களைத்தான், 'அதிசய பிறவிகள்' என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். இவர்களையெல்லாம் டீ பிரியர்கள் எனக் கூறக்கூடாது, நாடி நரம்பில் எல்லாம் டீ ஊறிய டீ வெறியர்கள் என்றுதான் கூற வேண்டும் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான டீ மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications