இப்டி ஒரு கப்புல காபி கொண்டு வந்து வச்சா.. காப்பி குடிக்கவா தோணும்.. ரொம்ப சோதிக்கிறாய்ங்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொளுத்தும் வெயிலிலேயே டீ குடிப்பதில் வல்லவர்களான நம் மக்கள், இது டீ குடிக்கும் நேரம் என்பதாலோ என்னவோ டீ பற்றிய மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
டீ, காபி எனப் பேப்பரில் எழுதிக் கொடுத்தாலே நம்மூரில் பல பேர் புத்துணர்ச்சியாகி விடுவார்கள். அந்தளவிற்கு டீ பிரியர்கள் நம்மூரில் அதிகம். அதனால்தான் கொளுத்தும் வெயிலில் கூட டீக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
அப்படிப்பட்ட டீயை மீம்ஸ் போட்டு கொண்டாடாமல் இருக்கலாமா? அதனால்தான் டீ பற்றிய ருசியான மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'தலவலிக்கு தைலம் தேய்க்குறவங்களைவிட.. நம்மூர்ல டீ குடிக்கிறவங்கதான் அதிகம்' என்பது மாதிரியான மீம்ஸ்கள் யதார்த்தமாக ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications