புவியீர்ப்புவிசைனா என்னனு டெஸ்ட் பண்ணி பார்த்தேன் சார்.. டீச்சர் குறுக்க வந்துட்டாங்க!
சென்னை: சனிக்கிழமை பள்ளி விடுமுறை என மாணவர்கள் நிம்மதியாக இருக்க, திடீரென இன்று பள்ளிப் பருவ ஞாபகங்கள் வந்து, மீம்ஸ்களில் அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒரு கட்டத்தில் நமக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு விசயம் பின்னர் வாழ்நாளில் நினைத்து நினைத்து சந்தோசப்பட வைக்கிறதென்றால் அது பள்ளிக்கூடம்தான். பள்ளிப் பருவ வயதில் எப்போதுதான் நாமும் பெரியவர்களாகி, வேலைக்கு போய் பணம் சம்பாரித்து சுதந்திரமாக வாழலாம் என நினைத்தவர்கள்தான், பின்னாளில் நிஜமாகவே வேலைக்குச் செல்லும்போது, பேசாமல் குழந்தையாக பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்த பருவத்திலேயே இருந்திருக்கலாம் என நினைக்கிறோம்.
அந்தளவுக்கு ஒவ்வொருவர் மனதிலும் குழந்தைப்பருவத்திற்கு அடுத்து மகிழ்ச்சியானது என்றால் அது பள்ளிப் பருவம்தான். அதிலும் பள்ளியில் ஆசிரியர்களுடன் சொல்ல நினைத்தது, சொல்லியது என எல்லாமே இனிப்பான நினைவுகள்தான். அதனால்தான் அடிக்கடி இணையத்தில் ஆசிரியர்-மாணவர் பற்றிய மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகின்றன.
இப்போதும் அப்படித்தான் சனிக்கிழமையான இன்று பல பள்ளிகள் விடுமுறையில் இருக்க, நெட்டிசன்கள் இன்று தங்களது பள்ளிப்பருவ நினைவுகளைத் தூசித்தட்டி மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications