தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்... நாளைய பாரத பிரதமர்.. டிடிவி தினகரனின் டெரர் மீம்ஸ்!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கட்சியை கைப்பற்றி ஆட்சியில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் சசிகலா குடும்பத்தினர் மீது மக்கள் எரிச்சலில் உள்ளனர்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள தினகரனை மக்கள் வச்சு செய்ய தொடங்கியுள்ளனர். இடைத்தேர்தலில் போட்டி என அறிவித்த சில நிமிடங்களிலேயே சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் குவியத் தொடங்கின அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

மச்சான் பணம் டா...

ஆர்கே.நகர் இடைத்தேர்தல்: மச்சான் பணம் டா...

எடப்பாடி வாய்ஸ்

நான் தியானம் பண்ணனும்...

நாங்க யாருன்னு காட்றோம்

வாங்க நாங்க யாருன்னு காட்றோம் ஆர்கே.நகர் தொகுதி மக்கள்...

தினகரன் போட்டி

தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்... நாளைய பாரத பிரதமர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Many Memes are roaming around on internet about TTV.Dinakaran's contest in RK Nagar.
Please Wait while comments are loading...