ரோஸ் வாங்கிட்டேன்.. சாக்லேட்டும் வாங்கிட்டேன்.. ஆளு மட்டும் கிடைச்சுட்டா லவ்வர்ஸ்டே கொண்டாடிடலாம்!
சென்னை: பிப்ரவரி மாதம் வரும் ஸ்பெஷல் டே காதலர் தினம் எனக் காதலர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, தைப்பூசத்தை நினைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் மொரட்டு சிங்கிள்கள்.
இன்னும் இரண்டு தினங்களில் காதலர் தினம். அன்றைய தினத்தை எப்படியெல்லாம் கொண்டாடலாம் எனக் காதலர்கள், யாருக்கும் தெரியாமல் திட்டமிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்கு நேரெதிராக திட்டம் போட்டு வருகின்றனர் மொரட்டு சிங்கிள்கள். எனவே காதலர்களுக்கு இணையாக அவர்களையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

"காதலர் தினமா.. பிப்ரவரி 14ம் தேதி கரண்ட்பில் கட்ட கடைசி நாள்டா!" என்றும், "ரோஸ் வாங்கிட்டேன்.. சாக்லேட்டும் வாங்கிட்டேன்.. ஆளு மட்டும் கிடைச்சுட்டா லவ்வர்ஸ்டே கொண்டாடிடலாம்!" என்றும் விதவிதமாக அவர்கள் பகிரும் மீம்ஸ்கள் நினைத்து சிரிக்கும்படி இருக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications