For Daily Alerts
Just In
என்ன தான் சோப்பு வேற வேற கலர்ல இருந்தாலும் நுரை என்னவோ வெள்ளையா தான் வருது!
நட்பு, காதல், கல்யாணம், பள்ளிகள், தேர்வுகள் என பலவற்றை வைத்தும் உருவாகியுள்ள மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: அறிவில் சிறந்த பல அறிஞர்கள் கூறிய தத்துவங்களை நாம் கேட்டு, படித்திருக்க வாய்ப்புகள் அமையாவிட்டாலும், போகிற போக்கில் ஒன்றை வரியில் மீம்ர்கள் போடும் தத்துவங்களை நம் செல்போன்கள் கண்டிராமல் இருக்க முடியாது.
அந்த அளவுக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன மீம்ஸ்கள். நட்பு, காதல், கல்யாணம், பள்ளிகள், தேர்வுகள் என பலவற்றை வைத்தும் உருவாகப்படும் மீம்ஸ்கள் சில சமயங்களில் நம்மை சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைத்துவிடுகின்றன.
அந்த வகையில் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் மீம்ஸ்களில் இருந்து சில வற்றை பாருங்கள்.
English summary
Viral memes collection on daily routine